"டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 போட்டி தேர்வுக்கென,
சிவகங்கையில் இலவச பயிற்சி அளிக்கப்படும்," என வேலைவாய்ப்பு அலுவலர்
தொண்டீஸ்வரன் தெரிவித்தார்.
இப்பயிற்சி, அக்.,5 முதல் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள
தன்னார்வ பயிலும் வட்ட அலுவலகத்தில் வாரந்தோறும் சனி,
ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 10 முதல் பகல் 12 மணி வரை நடைபெறும்.
அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பர். கட்டணம்
இல்லை. விபரம் வேண்டுவோர், வேலைவாய்ப்பு அலுவலக போன் எண்: 04575 - 240
435ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...