குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று (4ம் தேதி) கடைசி நாள்.
இதுவரை, 4.5 லட்சம் பேர், விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கடைசி நாளான
இன்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
செப்., 5ம் தேதி முதல், தேர்வாணைய இணையதளம் வழியாக, பட்டதாரிகள்
விண்ணப்பித்து வருகின்றனர். தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.
தேர்வு கட்டணத்தை, 8ம் தேதிக்குள், செலுத்த வேண்டும். இதுவரை, 4.5 லட்சம்
பேர், விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடைசி நாளான இன்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என,
எதிர்பார்க்கப்படுகிறது. குரூப்-2 முதல்நிலைத் தேர்வு, டிசம்பர், 1ம் தேதி
நடக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...