Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இரட்டைப்பட்டம் வழக்கு (10.10.13)

          இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு முதல் அமர்வில் வரிசை எண்-42ல்பட்டியலிடப்பட்டுள்ளது.வழக்கு விசாரணை மாலையில் தான் விசாரணைக்கு வரும்.இன்று ஒரு வருட வழக்கறிஞர் வாதிடுவார் . பின்னர் பிறகு மூன்று வருட வழக்கறிஞர் வாதிடுவார். 
 
        அதன் பின் அரசு தரப்பு வாதமும் வருவதால் வழக்கு விசாரணை சூடு பிடித்து முடிவு எட்டும் என்ற நம்பிக்கையோடு பல ஆசிரியர்களும் காத்திருக்கின்றனர்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive