07.10.2013 அன்று இரட்டைப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை 28 ஆவது Serial -ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.சென்ற முறை இரட்டைப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒரு வருட சார்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு.G.சங்கரன் வாய்தா வாங்கியதால் அன்று வழக்கு விசாரணை முடிவு பெறாமல் போய்விட்டது.
வருகிற 07.10.2013 அன்று இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை 28ஆவது Serial -ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.சென்ற முறை வாய்தா வாங்கியது போல இல்லாமல் இருந்தால் இந்த இரட்டைப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம் தேதி கண்டிப்பாக முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...