நாளை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்
தொடரின் அட்டவணையில் 4வது பணியாக PFRDA மசோதாவை திரு.பா.சிதம்பரம் அவர்கள்
தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நமது NPSERA வின் தொடர்
நிர்பந்தம் காரணமாக அனைத்து தொழிற்சங்கம்களும் பல்வேறுவிதமான போராட்டங்களை
தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருக்கின்றன.
CITU வின் சார்பாக திங்கள் அன்று சென்ட்ரலில்
நடைபெறும் போராட்டத்திற்கு நமது சார்பாக NPSERA வின் செயலாளர்
திரு.பென்ஜமின் ராபர்ட் தலைமயில் நமது உறுப்பினர்கள் கலந்துகொள்ள
இருக்கின்றனர். மேலும் PFRDA மசோதவை எதிர்த்து நமது பகுதியில் நடைபெறும்
பல்வேறு விதமான போராட்டங்களிர்க்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி
நமது NPSERA நிர்வாகம் கேட்டுக்கொள்கின்றது.
மேலும் நமது அடுத்தகட்ட
நடவடிக்கைகள் PFRDA மசோதா வின் மீது இறுதியான நிலை பற்றி தெரிந்தவுடன் நமது
நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிக்கின்றோம். நமது நியாயமான கோரிக்கைகள்
மத்திய அரசால் ஏர்கப்படும்வரை நமது போராட்டம் தொடரும் என்பதை இதன் மூலம்
அனைவருக்கும் தெரிவித்துகொள்கின்றோம். நமது NPSERA விற்கு தோழர்கள்
அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
ஒன்றுப்படுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்!
தோழமையுடன்
நா. வடிவாம்பாள்
NPSERA.
LOK SABHA
_______
* LIST OF BUSINESS
Monday, September 2, 2013 / Bhadrapada 11, 1935 (Saka)
11 A.M.
_______
MINUTES OF COMMITTEE ON ABSENCE OF MEMBERS FROM THE
SITTINGS OF THE HOUSE
1. DR. BALIRAM
SHRI R.K. SINGH PATEL to lay on the Table minutes (Hindi and
English versions) of the 10th sitting of the Committee on Absence of
Members from the Sittings of the House held on 23 August, 2013.
_______
2. MATTERS UNDER RULE 377
------------------------------------------------------------------------
* There will be no Question Hour. 2
LEGISLATIVE BUSINESS
(i) Consideration of Rajya Sabha Amendments
$ National
Highways
Authority of
India
(Amendment)
Bill, 2012.
3. SHRI OSCAR FERNANDES to move that the
following amendments made by Rajya Sabha in the Bill
further to amend the National Highways Authority of
India Act, 1988, be taken into consideration:-
ENACTING FORMULA
1. That at page 1, line 1, for the word "Sixty-third",
the word "Sixty-fourth" be substituted.
CLAUSE 1
2. That at page 1, line 3, for the figure "2012", the
figure "2013" be substituted.
ALSO to move that the amendments made by Rajya
Sabha be agreed to.
--------------------------------------------------------------------------
$ The Bill was passed by Lok Sabha on the 3rd September, 2012
and transmitted to Rajya Sabha for its concurrence. Rajya
Sabha passed the Bill with amendments at its sitting held on
the 13th August, 2013 and returned it to Lok Sabha on the
same day. 3
(ii) Bills for consideration and passing
Pension Fund
Regulatory and
Development
Authority Bill,
2011.
4. SHRI P. CHIDAMBARAM to move that the Bill
to provide for the establishment of an Authority to
promote old age income security by establishing,
developing and regulating pension funds, to protect
the interests of subscribers to schemes of pension
funds and for matters connected therewith or
incidental thereto be taken into consideration.
(Amendments printed on separate lists to be moved)
ALSO to move that the Bill be passed.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...