பள்ளி மாணவர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை வழங்குவதற்கான, இறுதி கட்ட பணியை விரைவில் முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு, தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டு, "கல்வி தகவல்
மேலாண்மை" முறையில், மாணவர்களின் விபரம் பதிவு செய்யப்பட்டது. "ஆன் லைன்"
மூலம் பெயர், முகவரி உள்ளிட்ட 14 தகவல்கள் பதிவு செய்யப்பட்டன.
இதன்படி, 1 ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை,
மாணவர்களுக்கு, நிரந்தர அடையாள எண் வழங்கப்படும். வேறு பள்ளிக்கு
மாறினாலும், அடையாள எண்ணை காட்டி, தகவல்களை உறுதி செய்யலாம். இதற்காக,
பதிவு செய்யப்பட்ட விபரங்களை, மீண்டும் சரி பார்த்து இறுதி செய்ய, தலைமை
ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், இப்பணிகள் நடக்கின்றன.
EMIS-ONLINE ENTRY,
ReplyDeleteCYCLE ONLINE ENTRY,
LAPTOP ONLINE ENTRY,
SSLC & HSC EXAM ONLINE ENTRY,
SCHOLARSHIP ONLINE ENTRY,
POWER FINANCE ONLINE ENTRY,
E-REGISTER ONLINE ENTRY,
PAY BILL,
MONTHLY REPORTS FROM CEO, DEO, TREASURY OFFICES ETC.,
ALL THE LAST DATES WITHIN SEPTEMBER........ COMPUTER TEACHERS ENNA MAADAA????????