பகலில் ஒரு மணி நேரம் வரை தூங்கினால், மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பதை, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பள்ளிக் குழந்தைகளின் வாழ்வில், துவக்கத்திலேயே, நினைவாற்றலை
அதிகரிப்பது அவசியம் என்றும், அதற்கு குழந்தைகளை மதிய நேரத்தில், சிறிது
நேரம் தூங்கவிட்டால் , படிப்பில் சுட்டியாக விளங்குவர் என்றும்,
விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...