போதிய தகுதி, பணி மூப்பு இருந்தும் பதவி
உயர்வு,தேர்வு புறக்கணிப்பு, பணப்பலனின்றி 6,875 ஆசிரியர்கள்
தவிக்கின்றனர்.
தமிழகத்தில், கடந்த 2003-04 கல்வி ஆண்டில் டி.ஆர்.பி.,
மூலம், தொகுப்பூதிய அடிப்படையில், பட்டதாரி 5,377 முதுநிலை பட்டதாரி 1,498
உட்பட இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
2006 ஜூனில் பணி நிரந்தரமாகினர்.
தொகுப்பூதியத்தில், இருந்த 2 ஆண்டுகளை "சர்வீஸ் ' பட்டியலில் சேர்க்காமல்,
10 ஆண்டுகள் பணி முடிக்கவில்லை என்ற காரணத்தை கூறி, தேர்வுநிலை (செலக்ஷன்
கிரேடு) பதவி உயர்வு வழங்க மறுக்கின்றனர். இதனால், தேர்வு கண்காணிப்பாளர்,
துறை அலுவலர் பணிகள் வழங்காமல் புறக்கணிக்கப்படுவதாக, பாதிக்கப்பட்ட
ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி சூசை
கூறுகையில்,"" 2005-06ல் இடைநிலை ஆசிரியராகி, பதவி உயர்வு மூலம்
முன்னிலையில் உள்ளனர். உரிய தகுதி, பணி மூப்பு இருந்தும், 2ஆண்டுகள்
தொகுப்பூதிய காலத்தை அரசு சேர்க்காமல் விட்டதால், பதவி உயர்வு
கேள்விகுறியானது. பங்களிப்பு பென்ஷனிலும், பாதிக்கப்பட்டு, பதவி உயர்வு,
பணப்பலன்களை இழந்து வருகிறோம்,'' என்றார்.
consolidated pay is entirety different from regular timescale . காதலரா குழந்தையோடு இருந்ததை பார்த்து ஊர் சிரிக்க கூடாது என் திருமணத்தை முடித்தவனுக்கு முத்ல் பிள்ளை மூணு மாசத்துல பொறந்தானா. ரிடயர்டு ஆகறப்ப பிள்ளை கோர்ட்டுக்கு போய் எங்கப்பா திருமண்ம் பத்திரிக்கை காட்டி 7 மாசம் வித்தியாசத்தை கேட்டு கேஸ் போட்ட கதையா இருக்குதே?
ReplyDeletenee pathikkapattiruthina theriyum
ReplyDeleteFirst job kudutha podhumnu irundheenga, apdie ovvonna kelunga! Ungalukkellam raanuva aatchi dha sari
ReplyDelete