ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை
பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 150-ல் 47 கேள்விகளில்
அச்சுப்பிழை இருந்தது. அச்சுப்பிழையுடன் கூடிய கேள்விகளுக்கு கருணை
மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மதுரையை சேர்ந்த விஜயலட்சுமி
என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மறுதேர்வு
நடத்துவது குறித்து அரசின் முடிவை தெரிவிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில்
அந்த வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் மறுதேர்வு நடத்துவது குறித்து எந்த முடிவும்
தெரிவிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து வருகிற 30-ந் தேதி தீர்ப்புக்காக
வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
TET result release Oct 1st week you see the Hindu Tamil paper
ReplyDeleteplz publish other subjects results
ReplyDeleteதேதி வரும் ஆனா ரிசல்ட் வராது
ReplyDeleteWe have to wait ubto final judgement.why we are comments here all are assemble infront of the trb on Monday. You see Kerala state if exam finished means the particular board release tentative and final key. But here if we select weather final key comes or not we leave it that matters. This time all pg written candiate ask final key and result.
ReplyDeleteஇறுதி தீர்ப்பு வந்தாலும் டி.ஆர்.பி நாட்களை நன்றாகவே கடத்தும்.
ReplyDelete