Home »
» எவ்வித குறைவும் ஏற்படாமல் செப்டம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு
தொடக்கக்
கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கும்
திட்டம் - 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு இரண்டாம்
பருவ பாடநூல்கள் பள்ளிகளுக்கு 20.09.2013 விநியோகம் செய்து அறிக்கை அனுப்ப
உத்தரவு
அரசாணை
எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை
எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில்
எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து செப்டம்பர் 2013 மாத
சம்பளம் வழங்க அரசு உத்தரவு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...