Home »
» சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (12-09-2013) விடுமுறை
கன மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (12-09-2013) விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாளை நடைபெறுவதாக இருந்த காலாண்டுத் தேர்வு கடைசித் தேர்வுக்குப் பின நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Same question paper or different?
ReplyDelete