Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1,064 பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு அறிவிப்பு


              "சார்பதிவாளர், வணிகவரித்துறை உதவி அதிகாரி உள்ளிட்ட பதவிகளில், காலியாகவுள்ள, 1,064 பணியிடங்களை நிரப்ப, வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெறும்" என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.


           குரூப்-2 நிலையில், சார்பதிவாளர், வணிகவரித் துறை உதவி அதிகாரி, தொழிலாளர் நல ஆணையர், இந்து அறநிலையத்துறை அலுவலர், வேலை வாய்ப்பு இளநிலை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள, 1,064 இடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பபடும்.

                    இத்தேர்வுக்கு, இன்று முதல், அக்., 4 வரை தேர்வாணைய இணைய தளமான, www.tnpsc.gov.in வழியாக, விண்ணப்பிக்க வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive