நேற்றைய தினம் வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்ட ஆசிரியர்த் தகுதித் தேர்வு நுழைவுச் சீட்டு (HALL TICKET) இன்னும் வெளியிடப்படவில்லை.
எந்த ஒரு தேர்விற்கும் ஆன்லைனில் நுழைவுச்சீட்டுகள் தேர்வு நாளுக்கு ஒரு வாரம் முன்னதாக மட்டுமே வெளியிடப்படும் என்பதால் TET தேர்விற்கான நுழைவு சீட்டுகளும் TRB இணைய தளத்தில் 8ஆம் தேதிக்கு மேல் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...