பீகாரில், மதிய உணவு சாப்பிட்ட, ஆசிரியர் மற்றும், 15 பள்ளி மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
நாலந்தா மாவட்டம், தாராய் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில், 15 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மதிய உணவு உட்கொண்டனர். சற்று நேரத்தில் அனைவருக்கும் வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உணவில் விஷம் கலந்திருந்ததா என்பதை கண்டறிய உணவு, சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...