டி.இ.டி.,வினாத்தாள் மோசடி தொடர்பாக, முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரிக்க, போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
டி.இ.டி., வினாத்தாள் மோசடி தொடர்பாக, தர்மபுரி தனிப்படை போலீஸார் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த கணபதி, 39 அவரது மனைவி எஸ்டர், 33, மற்றும் கிருஷ்ணப்பா, 42, சந்திரசேகர், 33, அசோகன், 37, இளையராஜா, 30, வெங்கட்செல்வன், 34, அவரது தம்பி சீனிவாசன், 28, ஜேம்ஸ், 41, வெங்கட்ராமன், 29 ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், டி.இ.டி., வினாத்தாள் மோசடியில், சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு முக்கிய பங்கிருப்பது தெரியவந்தது. மேலும், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்து. இதுகுறித்த விபரங்களை அறிய, தலைமறைவாக உள்ள கண்ணனை தனிப்படை போலீஸார் தேடிவருகின்றனர்.
மேலும், கண்ணன் குறித்தும், இந்த மோசடியில் தொடர்புடைய முக்கியமானவர்களின் விபரங்களை அறியவும், டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளையராஜாவை கஷ்டடியில் எடுத்து விசாரிக்க, தனிப்படை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
உண்ணா விரதப்போராட்டம்
ReplyDeleteகடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் கோரி சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது . அதன் அடிப்படையில்
உயர் நீதிமன்றம் 09.07.2013 அன்று தகுதி தேர்வு இல்லாமல் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது . ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியமானது பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதை காலம் தாழ்த்தி வருகிறது . எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாளஉண்ணா விரதப் போராட்டம் நடைபெற உள்ளது .
தேதி : 29.08.2013,வியாழக்கிழமை
நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம் : சின்னசாமி ஸ்டேடியம் எதிரில்,சேப்பாக்கம் ,சென்னை
அனைவரும் தவறாமல் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு நமது நியாமான கோரிக்கையினை வென்றெடுக்க பாடுபடுவோம்
இப்படிக்கு
சான்றிதழ்சரிபார்க்கப்பட்டு பணி நியமனத்திற்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள்
குறிப்பு : 23.08.2010க்கு முன்பு சான்றிதழ்சரிபார்க்கப்பட்டஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும் .
CONTACT :M.HARIKRISHNAN -9443578274
We want re exam.
ReplyDeleteyes we want re exam
ReplyDeleteIF U WANT TO GET JOB YOU SHOULD QUALIFY IN EXAM. NOW TAMILNADU NEEDS QUALIFIED TEACHER NOT A TEACHER
ReplyDeleteDear senthil sir 100 candidates cv calfer panni first batch 50 candidates appointment kuduthu second batch 20 candidates appointment kuduthu third batch 20 candidates appointment kuduthutanga remaining 10 candidates waiting la irukum pothum election vanthu govt change aachu 100 candidates la 90 candidates seniority 10 candidates exam na eppadi ithu niyayama unga manachatchi thottu sollunga ithu niyayamnu NCTE rules 23.08.10 before cv candidates not write tet exam nu solranga ithai high court division bench sari nu solranga ok understand
ReplyDelete