Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Online Model TEST - Special Features

ஆன்லைன் தேர்வு எழுதும் முறை,

        ராணி பயிற்சி மையத்தின் மூலமாக ஆசிரியர் தகுதி தேர்வு எழுத உள்ள புதிய ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

இத்தேர்வின் சிறப்பம்சங்கள்:

1. இத்தேர்வு எழுதக்கூடிய தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்,  பிரிவு வாரியாக பெற்ற மதிப்பெண், மொத்த மதிப்பெண் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய பாடப்பகுதி குறித்த எளிய ஆலோசனை போன்ற விவரங்கள் தேர்வர்கள் வழங்கும் இமெயில் ஐ.டிக்கு தேர்வு எழுதிய 12 மணி நேரத்திற்குள் அனுப்பி வைக்கப்படும்.

2. தேர்வில் பாடவாரியாக தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் மொத்த மதிப்பெண் விவரம் தங்கள் Cell Phone No - க்கு SMS அனுப்பப்படும்.

3. தேர்வு தமிழ் வழியில் மட்டுமே நடத்தப்படும். ஆங்கில வழியில் நடத்தப்படமாட்டாது. 
( Note: Tamil Medium Only )
4.  இத்தேர்வு எழுத 3 மணி நேரம் மட்டுமே ஆகும். எனினும் இணைய இணைப்பு வேகம் குறைவாக உள்ள தேர்வர்களும் பயன்பெறும் வகையில் குறிப்பிட்ட நேர வரையறை வழங்கப்படவில்லை. ( No 3 Hours - Timing Restriction )

5. குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுத வேண்டும் என்று இல்லாமல் User ID & Password பெற்ற தேர்வர்கள் தங்கள் வசதிக்கேற்ப அடுத்த 48 மணிநேரத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.

6. தாங்கள் கணிதம், அறிவியல் பாடம் எழுத விரும்புகிறீர்களா? அல்லது சமூக அறிவியல் பாடம் எழுத விரும்புகிறீர்களா?  போன்ற எளிய கேள்விகளுடன் மிகச் சிறப்பாகவும், தெளிவாகவும் வினாத்தாள் வலைதளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

7. இணைய இணைப்பு உள்ள  அனைவரும் அலைபேசியில் கூட (Cell Phone) தேர்வு எழுத இயலும்.

Click Here 4 More Details  - http://ranitetpark.blogspot.in/




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive