ஆந்திர மாநிலத்தில் 10 க்கும் குறைவான
மாணவர்கள் படிக்கும் (சுமார் அல்லது ஏறத்தாழ எல்லாம் இல்லை) துல்லியமாக
1849 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. அவற்றில் பணிபுரிந்த ஆசிரியர்கள்
வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு விட்டனர்.
மேலும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில்
மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் படிப்பதால் அவற்றையும் மூட நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டமாக20 க்கும் குறைவான மாணவர்கள்
படிக்கும் அரசுப்பள்ளிகள் துல்லியமாக5679 பள்ளிகளை மூடவும் நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. இறுதியாக 30 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள
பள்ளிகளை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை தமிழகத்தில் தவிர்க்க
முடியும்?
சக்திமைந்தன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...