உலகின்
இரண்டாம் பெரிய கடற்கரையான மெரினாவில் ஒரு முக்கிய நிகழ்வு நாளை நடைபெற
உள்ளது அதாவது மெரினா பீச்சில் இருந்து ஈஞ்சம்பாக்கம் வரையிலான கோஸ்டல்
கடற்கரையில் சுத்தம் செய்யும் பணியை பல கம்பெனிகள், பள்ளீகூட பிள்ளைகள்,
காலேஜ் ஸ்டூன்ட்ஸ் மற்றும் தன்னார்வ தொண்டு உள்ளம் கொண்ட நல்லுலங்கள்
இனனந்து இதை செய்யபோகிறது.
15 கிலோமிட்டர் தூரத்தை நாளைக்காலை 6 முதல் 9
மணி வரை செய்ய திட்டமிட்டுருக்கிறார்கள். உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.
இது கடந்த வருடம் எப்படி நடந்த்து / எவ்வளவு பேர் கலந்து கொண்டனர் மற்றும்
அனைத்து தகவல்களும் இந்த சுட்டியை சொடுக்கினால் கிடைக்கபெறும்.
https://docs.google.com/spreadsheet/viewform?fromEmail=true&formkey=dG9WZWhhU2VqMjhpQnd3Mm5pZE85UVE6MA
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...