மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பதவி உயர்வு கேட்டு அது கிடைக்காமல் AEEO க்கள் பள்ளிக்கல்வி துறையில் உள்ள உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி நீதிமன்றம் மூலம் 3% பதவி உயர்வாக பெற்றுள்ளனர். தொடக்க கல்வித்துறையில் நியாயம் , தர்மம் போன்றவற்றிற்கு (பணியில் சேர்ந்த நாள் அல்லது TRB RANK NUMBER) எதிராக விதிகளை உருவாக்கி குறுக்கு வழியில் ஒன்றிய அளவில் முதலில் பணியில் சேரும் ஆசிரியர் மூத்த நிலையில் இருந்து அதன் மூலம் நடுநிலைப்பள்ளிப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிறார். இதில் STATE LEVEL SENIORITY பின்பற்றுவதில்லை. கிட்டதட்ட 8000 நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 32000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு 8000 நடுநிலைப்பள்ளிப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வாய்ப்புள்ளது.மேலும் இவர்களுக்கு 700 AEEO க்களாக பதவி உயர்வு பெறும் வாய்ப்பும் உள்ளது. மேலும் இவர்களுக்கு பள்ளிக்கல்வி துறையில் உள்ள உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 3% பதவி உயர்வாக பெற்றுள்ளனர். ஆனால் பள்ளிக்கல்விதுறையில் 1,00,000 க்கு மேல்பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4500 உயர்நிலைப்பள்ளிப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வாய்ப்புள்ளது. இதன் மூலம் தொடக்கப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறும் போது 3 பதவி உயர்வு வாய்ப்பு பெறுகிறார். ஆனால் பள்ளிக்கல்விதுறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறும் போது 1 பதவி உயர்வு வாய்ப்பு பெறுகிறார். இது சமுக நீதிக்கு எதிரானது. இதை அரசு தடுத்து நிறுத்தி அனைவருக்கும் சமமான பதவிஉயர்வு ஏற்படுத்தி தரவேண்டும்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பதவி உயர்வு கேட்டு அது கிடைக்காமல் AEEO க்கள் பள்ளிக்கல்வி துறையில் உள்ள உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி நீதிமன்றம் மூலம் 3% பதவி உயர்வாக பெற்றுள்ளனர். தொடக்க கல்வித்துறையில்
ReplyDeleteநியாயம் , தர்மம் போன்றவற்றிற்கு (பணியில் சேர்ந்த நாள் அல்லது TRB RANK NUMBER) எதிராக விதிகளை உருவாக்கி குறுக்கு வழியில் ஒன்றிய அளவில் முதலில் பணியில் சேரும் ஆசிரியர் மூத்த நிலையில் இருந்து அதன் மூலம் நடுநிலைப்பள்ளிப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிறார். இதில் STATE LEVEL SENIORITY பின்பற்றுவதில்லை. கிட்டதட்ட 8000 நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 32000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு 8000 நடுநிலைப்பள்ளிப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வாய்ப்புள்ளது.மேலும் இவர்களுக்கு 700 AEEO க்களாக பதவி உயர்வு பெறும் வாய்ப்பும் உள்ளது. மேலும் இவர்களுக்கு பள்ளிக்கல்வி துறையில் உள்ள உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 3% பதவி உயர்வாக பெற்றுள்ளனர். ஆனால் பள்ளிக்கல்விதுறையில் 1,00,000 க்கு மேல்பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4500 உயர்நிலைப்பள்ளிப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வாய்ப்புள்ளது.
இதன் மூலம் தொடக்கப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறும் போது 3 பதவி உயர்வு வாய்ப்பு பெறுகிறார்.
ஆனால் பள்ளிக்கல்விதுறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறும் போது 1 பதவி உயர்வு வாய்ப்பு பெறுகிறார். இது சமுக நீதிக்கு எதிரானது. இதை அரசு தடுத்து நிறுத்தி அனைவருக்கும் சமமான பதவிஉயர்வு ஏற்படுத்தி தரவேண்டும்.