உத்தர பிரதேசத்தை சேர்ந்த, 15 வயது பள்ளி மாணவன், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, சாதனை படைத்துள்ளான்.
இந்த சாதனையின் மூலம், இளம் வயதில், எவரெஸ்டை அடைந்தவர்களின்
பட்டியலில், முதலிடம் பிடித்துள்ளான். மேலும், உலக அளவில், பள்ளிச்
சிறுவர்கள் அடங்கிய குழுவினர், 29 ஆயிரம் அடி உயரமான, எவரெஸ்டில் ஏறி சாதனை
படைத்தது இதுவே முதல்முறை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...