தமிழக கல்லூரிகளில் பயிலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த, மாணவ,
மாணவியருக்கு, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த இணையதளம் மூலம், கல்வி உதவித் தொகை கேட்புகளை கல்லூரிகள்
அனுப்புவதில் துவங்கி, மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்கும் வரையிலான
விவரங்களை, அரசு, இயக்குனரகங்கள், கலெக்டர் அலுவலகங்களில், இணையதளம் மூலம்,
துல்லியமாக கண்காணிக்க முடியும். மேலும், பயன்பெறும் மாணவ, மாணவியருக்கு
கல்வி உதவித்தொகை வழங்குவதையும் கண்காணிக்க முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...