Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொறியியல் கவுன்சிலிங் - தேதி வாரியான விபரங்கள்


           பொறியியல் கவுன்சிலிங் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு விட்ட நிலையில், கவுன்சிலிங் தொடங்குவதற்கான இறுதி கட்டம் நெருங்கிவிட்டது. இந்நிலையில், கவுன்சிலிங் தொடர்பான தேதி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜுன் 20 - அகடமிக் பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங்.

நடைபெறும் இடம் - நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கைக்கான மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்.

தொழிற்பிரிவு படித்த மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி விபரங்கள்
இவர்களுக்கான கவுன்சிலிங் ஜுலை 1ம் தேதி தொடங்கி, ஜுலை 12ம் தேதி வரை நடைபெறுகிறது.

கட்-ஆப் மதிப்பெண் 195.00 என்பதில் தொடங்கி, 88.67 வரை நடைபெறுகிறது.
நடைபெறும் இடம் - ராமானுஜன் கம்ப்யூட்டிங் மையம், அண்ணா பல்கலைக்கழகம்.

அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்
ஜுன் 21ம்  தேதி தொடங்கி, ஜுலை 26ம் தேதி வரை இந்த கவுன்சிலிங் செயல்பாடு நடைபெறும்.

கட்-ஆப் மதிப்பெண் 199.25 என்பதில் தொடங்கி, ஜுலை 26ம் தேதி பிற்பகல் 2 மணிவரை, கட்-ஆப் 80.00 என்பது வரை நடைபெறுவதோடு, அன்றைய தினம் பிற்பகல் 3.30 வரை, இறுதியாக காத்திருக்கும் மாணவவர்களுக்கும் நடைபெறும்.

நடைபெறும் இடம் - நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கைக்கான மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்.
விரிவான விபரங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள http://www.annauniv.edu/tnea2013/schedule.html.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive