5 ஆம் வகுப்பு வரை அருமையான பாடத் திட்டம் 2 நாளில் அமல், தியானம், வழிபாடு, மனவளக்கலையுடன் கொஞ்சம் பாடம்
குறைந்த நேர வகுப்பு, செய்முறை பயிற்சி,
தியானம், வழிபாடு, உடற்பயிற்சி, வண்ணம் தீட்டுதல், இசையுடன் பாடுதல் என்ற
புதிய கல்விமுறை 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை
மறுதினம் முதல் அமல்படுத்தப்படுகிறது.
5 நிமிட பயிற்சி, 10 நிமிட பாடம் என்று
பள்ளிகல்வித்துறை எடுக்கும் இந்த அருமையான முயற்சி மாணவர்களிடம் நல்ல
வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...