Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எம்,ஏ., தொல்லியல் படிப்பு: துணைவேந்தர் உறுதி


     "எம்.ஏ., பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் பட்டப் படிப்பு, எம்.ஏ., வரலாறு பட்ட படிப்புக்கு இணையானது அல்ல என்ற அரசாணை, மறுபரிசீலனை செய்யப்படும்" என சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன் தெரிவித்தார்.

    அவர் கூறுகையில், "கல்வி குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், அப்பட்டம் பெற்றவர்கள், பாதிக்கப்படுவர் என்றால், அரசின் உத்தரவு மறுபரிசீலனை செய்ய கோரப்படும்" என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive