தனியார் மருத்துவக் கல்லூரிகள், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு,
இந்திய மருத்துவ கவுன்சிலின் (எம்.சி.ஐ.,) ஒப்புதல் பெற்றுள்ளனவா என்பதை
உறுதி செய்த பின்பே, மாணவர்கள், அக்கல்லூரிகளில் சேர வேண்டும் என, மருத்துவ
பல்கலை அறிவுறுத்தி உள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு,
எம்.சி.ஐ.,யின் ஒப்புதல் பெற்றுள்ளனவா என்பதை உறுதி செய்த பின்பே,
மாணவர்கள், அக்கல்லூரிகளில் சேர வேண்டும். இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...