Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விருப்பக் கடிதம் அளிக்காத PG Panel இல் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல இயலாது


           01.01.2013 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வில் செல்ல தகுதிவாய்ந்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  அது குறித்த செயல்முறைகளில் பத்தி எண்.3ல் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா என்பதற்கான விருப்பக் கடிதத்தினை சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

           அவ்வாறு உடனனடியாக விருப்ப கடிதம் வழங்காத பட்டியலில் உள்ள அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் முதுகலை ஆசிரியர்களாகவே பதவி உயர்வில் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார் என கருதப்பட்டு அவர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக  பதவி உயர்வு வழங்கப்படும்.

       அவ்வாறு விருப்பக் கடிதம் அளிக்காத ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வில் சென்றால் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை கல்விப் பணி விதி 9(க்ஷ)ன்படி, பட்டதாரி ஆசிரியர் பதவியில் மீள் உரிமை ரத்தாகும் என்றும் மீண்டும் பட்டதாரி ஆசிரியர் பணியினைக் கணக்கில் கொண்டு அரசு உயர்நிலை பள்ளி  தலைமை ஆசிரியராக  பதவி உயர்வில்  செல்ல இயலாது என்றும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.








10 Comments:

  1. A very good decision by government.

    ReplyDelete
  2. Most of the BTs welcome this decision.

    ReplyDelete
  3. Not all the B.Ts accept this. Only those who are not completed PG, and Tamil B.Ts, Social B.Ts may accept.

    ReplyDelete
  4. Yarukkumey promotion edhilum vendam. Anathirkkum exam vaithu thramaiyanvargalai therndhedutukolvom. Engalai vida madhippen kuraivaga eduthavargal, engalaukku pinbu velaiyil serndhavargalukku oru niyayam, engalaukku oru niyayam.


    promotion vendam ella kulappangalum teerum

    ReplyDelete
  5. Correct. We don't want promotion. Select PG High School Hm HSS Hm, DEo, CEo through exam.

    ReplyDelete
  6. The option of the B.T.who wants whether a p.g. teacher or a H.S headmaster is well invited.

    ReplyDelete
  7. It's not practically possible. If they selected by exam, seniors will dominate them.

    ReplyDelete
  8. it is correct decision because p.g and high h.m are equal pay band moreover they are givig the option for hss h.m and D.E.O because of equal so it 100% correct

    ReplyDelete
  9. Think the teachers, who are junior and didn't give optional letter and got promotion, seniors are urged to give optional letters, what kind of seniority maintened by the officials, why not they have to fix a date? Think the seniors expecting their promotion this year.These are the confusions created by the department, Think the juniors who are working as PGs what the department will do for them?

    ReplyDelete
  10. 1978 க்கு முன்பு வரை 11 ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் பாடம் கற்பித்தனர். பின்பு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றனர்.அதன் பின்பு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றனர். எப்போது பள்ளிக்கல்வியில் 12 ம் வகுப்பு தொடங்கியதோ
    அப்பொழுதிலிருந்து பிரச்சினை ஆரம்பித்தது. இது நாள் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வு தொடக்கக்கல்விக்கு தனி துறை இருப்பது போல் , மேல்நிலைக்கல்விக்கு தனி இயக்குனரகம் ஏற்படுத்தி கீழ் கண்டவாறு பிரிக்க வேண்டும்.
    1) மேல்நிலைக்கல்வி இயக்குனரகம்.(11, 12 ம் வகுப்பு)
    2)பள்ளிக்கல்வி இயக்குனரகம்( 6 முதல் 10 ம் வகுப்பு)
    3)தொடக்கக்கல்வி இயக்குனரகம்.(1 முதல் 5 ம் வகுப்பு)
    மேற்கண்டவாறு பிரித்தால்தான் எல்லாறுடைய பிரச்சினை தீரும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive