நாம் நமது கணினியில் பல வகையான
மென்பொருள்கள் பயன்படுத்தி வருகிறோம் . அவற்றில் சில கட்டான மென்பொருள்களாக
இருக்கும் .பல இலவச மென்பொருள்களாக இருக்கும்..
இணையத்தில் நிறைய மென்பொருள்கள் இலவசமாக கிடைகின்றன . இவ்வாறு கிடைக்கும் மென்பொருள்களை
தரவிறக்கும் முன் ன்று விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும் .
1. இது நமக்கு பயன்படுமா ?, தேவைதானா ?
2. இதில் வைரஸ் ஏதும் இல்லாத நம்பகமான மென்பொருளா ?
3. இலவசமாக தரும் தளம் நல்ல தளமா ?
இங்கு உங்களுக்கு சில இலவச மென்பொருள்களின் பட்டியலை தருகிறேன் . தங்களுக்கு தேவையானதை நீங்கள தெரிவு செய்து கொள்ளுங்கள் .
1.REGISTRY - RECYCLER
உங்கள் கணினியில் உள்ள registry இல் ஏற்படும் தவறுகளை கண்டறிந்து அதை சரி செய்யும் மென்பொருள் .
FOR DOWNLOAD : CLICK HERE
http://www.freewarefiles.com/Registry-Recycler_program_84479.html
2. UNDELETE 360 V2.16
இது உங்கள் கணினியில் அழிந்த கோப்புகளை மீட்டு எடுக்க உதவும் மென்பொருள் இது .
FOR DOWNLOAD : CLICK HERE
http://download.cnet.com/Undelete-360/3000-2094_4-75329667.html
3.YOU TUBE VIDEO DOWNLOADER :
நீங்கள் இணையத்தில் ரசித்த YOU TUBE விடியோகலை தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள் இது .
FOR DOWNLOAD : CLICK HERE
http://www.freewarefiles.com/Youtube-Video-Downloader_program_25206.html
4. T.V 3.0
உலக தொலைகாட்சி அனைத்தையும் இலவசமாக பார்க்க உதவும் மென்பொருள் இது . பொழுது போக்கில் விருப்பம் உள்ளவர்களுக்கு இது பயன் படும் .
FOR DOWNLOAD : CLICK HERE
http://www.freewarefiles.com/TV-V_program_12454.html
5. PAINT STAR
உங்கள் படங்களை அழகு படுத்த உதவும் மென்பொருள் இது . இதன் மூலம் உங்கள் படங்களுக்கு மேலும் மெருகுட்டலாம் .
FOR DOWNLOAD : CLICK HERE
http://www.freewarefiles.com/PaintStar-V_program_19504.html
6. ZIP PASSWORD FINDER 1.0
ZIP செய்யபட்ட கோப்புகள் சில பாஸ்வோர்ட் மூலம் பாதுக்காக படலாம் . அப்படி பாதுகாக்கபட்ட கோப்புகள் , நீங்கள் மறந்த கோப்புகளில் உள்ள பாஸ்வோர்ட் எடுக்க உதவும் மென்பொருள் இது .
FOR DOWNLOAD : CLICK HERE
http://www.freewarefiles.com/Zip-Password-Finder_program_1126.html

Mjh® m£il g‰¿a étu§fŸ
m¿a bt¥ Kftç
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...