2011-12 மற்றும் 2012-13ம் கல்வியாண்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தேர்ச்சி பெறாமல் நியமனம் செ யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு நிபந்தனைகள் அடிப்படையில் தளர்வானை வழங்கிட வேண்டி மனுதாரர் கோரியுள்ளார்.
RTE Act 2009- 4 பிரிவு 23, தமிடிநநாடு குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்விச் சட்டம் உரிமை விதிகள் 2011 விதி 16(2) ஆகியவற்றின்படியும் ஆசிரியர்களின் நியமனத்திற்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23.08.2010-க்கு பின்னர் நியமனம் செ யப்படும் ஆசிரியர்கள் பிற நிபந்தனைகளோடு ஆசிரியர் தகுதியும் கண்டிப்பாக தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் என்பதனை மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது. - இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
i am aided school teacher . joining date 10.10.2011 nan posting vangum bothu entha go ella .. go potta date 15.11.2011 .. before date potu engali elutha sonna nan ennna panrathu entha exam easya keta parava ella.. ana duffa ketkiranga.. engaluku job vangium nimathi ella.. enga nilamai konjam yosithu parunga .. please save for my life ... entha tet eluthama enga job nilakumumna yaruna idea kodunka.. please brother.. help me
ReplyDelete10 lakhs amount kuduthu aided school la join pannalum 5 year kulla TET pass pannanum appadi pannalana job ah vittu thookiduvanga appo 10 lakhs govinda govinda tha
ReplyDeleteif a person appointed on 02.06.2012 he was not able to get a salary for this RTE act from above order there is any condition to get salary for that person
ReplyDelete