"கடந்த ஆண்டு, கட்-ஆப் 200க்கு, 200 மதிப்பெண்களை, 32 மாணவர்கள்
பெற்றனர். இந்த ஆண்டு, 12 மாணவர்கள் மட்டுமே, 200க்கு, 200 மதிப்பெண்களை
பெற்றுள்ளனர்" என பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் தெரிவித்தார்.
இதில், 65 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமான இடங்களை, தனியார்
கல்லூரிகள், அரசிடம் ஒப்படைத்துள்ளன. அந்த வகையில், அரசு ஒதுக்கீட்டின்
கீழ், 1.97 லட்சம் இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். ஒட்டுமொத்த,
கட்-ஆப் மதிப்பெண், கடந்த ஆண்டைவிட, 0.25 குறைந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...