பிளஸ்-2
வகுப்புகளில் ஒரு பிரிவுக்கு 50 மாணவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று
மெட்ரிக் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வி உரிமைச்
சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மெட்ரிக் பள்ளிகளில் ஒரு
வகுப்புக்கு 4 பிரிவுகள் இருக்க வேண்டும். 5வது பிரிவை வைக்க வேண்டுமானால்
அனுமதி வாங்க வேண்டும். அதற்கு மேல் எக்காரணம் கொண்டும் பிரிவுகள்
கூடுதலாக இருக்கக்கூடாது என கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது
தொடர்பாக பள்ளிகளில் ஆய்வு நடத்தி இந்த உத்தரவை அமல்படுத்தி வருகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...