உருது மொழியை தாய்மொழியாக கொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள், தமிழில்
படித்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
இதில், 98 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதை தொடர்ந்து, கடந்த மார்ச்
மாதம், 27ம் தேதி முதல் மே, 12ம் தேதி வரை நடந்த, 10ம் வகுப்பு
பொதுத்தேர்வை, 20 மாணவர்கள் எதிர்கொண்டனர்.
இவர்கள் அனைவரும், உருது மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள். இவர்கள்,
தமிழை முதன்மை பாடமாக எடுத்து, 10ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில்,
தேர்வு எழுதிய, 20 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். அபுபக்கர் என்ற மாணவர்,
396 மதிப்பெண் எடுத்து, பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...