பத்தாம் வகுப்பு தேர்வில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 847 மாணவர்கள்,
தோல்வி அடைந்து உள்ளனர். இவர்களில், இரு பாடங்களில் மட்டும், 37,628 பேர்,
தோல்வி அடைந்து உள்ளனர்.
ஐந்து பாடங்களிலும் சேர்த்து, ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 847 மாணவர்கள்,
தோல்வி அடைந்து உள்ளனர். இவர்களில், அதிகபட்சமாக, இரு பாடங்களில், 37,628
பேர், தோல்வி அடைந்து உள்ளனர். ஒரு பாடத்தில், 31,481 பேரும், மூன்று
பாடங்களில், 26,948 பேரும், தோல்வி அடைந்து உள்ளனர்.
நான்கு பாடங்களில், 14,675 பேரும், ஐந்து பாடங்களிலும், 5,115
மாணவர்களும், தோல்வி அடைந்து உள்ளனர். தோல்வி அடைந்துள்ள, 1.15 லட்சம்
மாணவர்களும், உடனடித் தேர்வை எழுதலாம். உடனடித் தேர்வில் தேர்ச்சி
பெற்றால், நடப்பு கல்வி ஆண்டிலேயே, பிளஸ் 1 வகுப்பில் சேரலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...