பள்ளிக்கல்வித்துறையின் புதிய
நாட்காட்டியின்படி (1 முதல் 9 வகுப்பு வரை) தொடக்க / நடுநிலை / உயர்நிலை /
மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட
உத்தரவு. கீழ்காணும் அட்டவணையின் செயல்படும்.
காலை 9.00 - 9.20 இறைவணக்கம்
காலை 9.00 - 9.20 இறைவணக்கம்
(திங்கட்கிழமை மட்டும், மற்ற நாட்களில் வகுப்பறையில்)
9.20 - 10.00 முதல் பாடவேளை
10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை
10.40 - 10.50 இடைவேளை
10.50 - 11.30 மூன்றாம் பாடவேளை
11.30 - 12.10 நான்காம் பாடவேளை
12.10 - 12.25 யோகா
12.25 - 12.40 பாட இணை செயல்பாடுகள் 9.20 - 10.00 முதல் பாடவேளை
10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை
10.40 - 10.50 இடைவேளை
10.50 - 11.30 மூன்றாம் பாடவேளை
11.30 - 12.10 நான்காம் பாடவேளை
12.10 - 12.25 யோகா
12.40 - 1.10 உணவு இடைவேளை
1.10 - 1.25 மதிய உணவு இடைவேளைக்கு பிந்தைய செயல்பாடுகள்
1.25 - 2.05 ஐந்தாம் பாடவேளை
2.05 - 2.45 ஆறாம் பாடவேளை
2.45 -2.55 இடைவேளை
2.55 - 3.35 ஏழாம் பாடவேளை
3.35 - 4.15 எட்டாம் பாடவேளை
புள்ளி விவரம் எடுக்க,கணக்கெடுப்பு இவற்றிற்கு அட்டவணை யார் வெளியிடுவார்கள் ?
ReplyDeleteமாணவர்களுக்கு காலை உணவு,அழைத்துவர வேன்வசதி,ஆயா ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
ReplyDeleteஎன்ன கொடும சார் இது....!!!!!
ReplyDelete