இந்தியாவில் மொத்தம் 8 சி.பி.எஸ்.இ., வாரியங்கள் உள்ளன. ராஜஸ்தான்
மாநிலத்திலுள்ள ஆஜ்மீர், ஹரியானா மாநிலத்திலுள்ள பஞ்ச்குலா, டெல்லி, அசாம்
மாநிலத்தின் குவஹாத்தி, சென்னை, உத்திரபிரதேசத்தின் அலகாபாத், ஒடிசாவின்
புபனேஷ்வர் மற்றும் பீகாரின் பாட்னா ஆகியவையே அந்த மண்டலங்கள்.
கடந்த 2012ம் ஆண்டு சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்விலும், 90.59% தேர்ச்சி
விகிதத்துடன், சென்னை மண்டலமே முதலிடம் பெற்றது. அதேபோல் இந்த ஆண்டும்
91.83% தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பெற்றுள்ளது.
இரண்டாவது இடத்தை, 86.78% பெற்று டெல்லி மண்டலம் பிடித்துள்ளது. மூன்றாமிடம் 86.26% உடன் ஆஜ்மீருக்கு சென்றுள்ளது.
அடுத்தடுத்த மண்டலங்களின் விபரம்
புபனேஷ்வர் - 85.81%
பஞ்ச்குலா - 82.48%
குவஹாத்தி - 74.81%
பாட்னா - 73.98%
அலகாபாத் - 71.82%
பஞ்ச்குலா - 82.48%
குவஹாத்தி - 74.81%
பாட்னா - 73.98%
அலகாபாத் - 71.82%
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...