பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று(மே 20) கடைசி நாளாகும்.
விண்ணப்பங்கள் வாங்கவும், சமர்ப்பிக்கவும் இன்றே கடைசி நாள். அதே போல்,
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இதுவரை, 32 ஆயிரத்து 50
விண்ணப்பங்கள் விற்றுள்ளன. இந்த விண்ணப்பங்களை இன்று மாலை, 5:00 மணிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...