"ஐ.டி.ஐ.,க்களில், ஆசிரியர், மாணவர் வருகையை முறைப்படுத்த, "பயோ
மெட்ரிக்" வருகைப் பதிவு முறை, வரும் கல்வி ஆண்டில் இருந்து
அமல்படுத்தப்படும்" என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன்
அறிவித்தார்.
29 ஐ.டி.ஐ., விடுதிகள், எட்டு கோடி ரூபாய் செலவில், புதுப்பித்து, உணவு
வசதியும் ஏற்படுத்தி தரப்படும். திருவாரூர், வால்பாறை, பெலகொண்டபள்ளி,
சூளகிரி, அவினாசிபாளையம் ஆகிய, ஐந்து இடங்களில், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி
(ஈ.எஸ்.ஐ.,) மருந்தகங்கள் துவங்கப்படும். இதன்மூலம், 18 ஆயிரத்து, 30
தொழிலாளர்கள் பயன் பெறுவர். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...