பாடசாலை - சுயம்வரம்
Visit Once - www.Padasalai-Suyamvaram.blogspot.in
அன்புள்ள வாசகர்களே,
வணக்கம். கல்விச்செய்திகள் மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு பயன்படும் பல்வேறு Study Materials களும், ஆசிரியர்களுக்குப் பயன்படும் பல்வேறு படிவங்கள், கருத்துருக்கள், போட்டித்தேர்வு வினாத்தாள்கள், துறைத்தேர்வு வினாத்தாள்கள், செயல்முறைகள், அரசாணைகள், தமிழ் எழுத்துருக்கள், RTI தகவல்கள் போன்ற பயனுள்ள பல தகவல்களையும் உடனுக்குடன் நமது பாடசாலை வலைதளத்தில் பதிவேற்றி வருகிறோம்.
தற்போது மேலும் ஒரு புதிய இலவச சேவையாக ஆசிரியர் சமூகத்திற்கு மட்டும் பயனளிக்கும் வகையில் "பாடசாலை-சுயம்வரம்" எனும் புதிய வலைதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தளத்தில் ஆசிரியர் கல்வி பயின்ற அனைத்து வாசகர்களின் சுயவிவரப் படிவமும் (Biodata) தாங்களே நேரிடையாக தொடர்பு கொள்ளும் வகையில் முழுத்தகவல்களுடன் இலவசமாகப் பதிவிடப்படுகிறது. தேவைப்படும் ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி!
என்றும் அன்புடன் - பாடசாலை.
(குறிப்பு: இது ஒரு முழுமையான இலவச சேவையாகும்)
This comment has been removed by the author.
ReplyDeleteவாழ்க வளமுடன். தங்களின் இந்த சிறப்பான பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். இந்த வலைத்தளம் மூலம் அதிகப்படியான, பயனுள்ள, சிறப்பான, சிந்திக்கக்கூடிய பல்வேறு தலைப்புகளின் கீழ் தகவல்களை வழங்கி வருகின்றீர்கள் நன்றி! தற்போது புதிதாக துவங்கியுள்ள பணிகளுக்கும்
ReplyDeleteGood
ReplyDelete