Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கலந்தாய்வுக்கு முன்னதாக புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படுமா?


         கடந்த வாரம் நடந்த சட்டசபை கூட்டத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தமிழகமெங்கும் உள்ள 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அதேபோல், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

             தற்போது இன்று முதல் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ள சூழ்நிலையில் புதிதாக தரம் உயர்த்தப்பட உள்ள பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டு அப்பள்ளிகளின் காலி இடங்களும் கலந்தாய்வில் பட்டியலிடப்பட்டால் மூத்த ஆசிரியர்கள் தங்கள் வசதிக்கேற்ப தேவையான பள்ளிகளை தேர்ந்தெடுக்க ஏதுவாக அமையும் என கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் கருதுகின்றனர். எனவே அவர்களின் கோரிக்கையை பள்ளி கல்வி துறை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என ஆசிரியர் சமூகம் விரும்புகிறது.




3 Comments:

  1. where is missed cv1 and cv1 selection list????

    ReplyDelete
  2. Respected trb members
    plse.........read our painful feelings.
    Plse.........give a chance to all cv missing candidates
    plse........give life to 3000 candidates
    plse........give life to 3000family members
    plse........understand our feeelings
    plse.........we are in jobless sleepless and no happiness
    plse...................plse..............plse.............sir..........

    ReplyDelete
  3. What about pg additional 1591 [1:40 ratio] vacancy...? Anybody know pls update here....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive