Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மொழிப் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் யார்?


தமிழ்
முதலிடம்
சிந்துஜா - 199 - பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி.
இரண்டாமிடம்
கலைவாணி - 198 - குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
விஷ்ணுவர்தன் - 198 - கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
கண்மணி - 198 - கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
மனோதினி - 198 - கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
நிவேதிதா - 198 - சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலையூர்

மூன்றாமிடம்
கெளரி - 198 - எஸ்.ஆர்.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம்
செளந்தர்யா - 198 - வெற்றிவிகாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கீரனூர்
ஹேமபாரதி - 198 - லிட்டில் ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி, அணியாபுரம்.
ப்ளேவ்ஷீனு - 198 - சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலையூர்
ஆங்கிலம்
முதலிடம்
ரெங்கா - 197 - ஸ்ரீஜெயன் எஸ்.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிங்காநல்லூர், கோவை.
இரண்டாமிடம்
பாலாஜி - 196 - பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை
மூன்றாமிடம்
கதீஜாபாய் - 196 - அவிலா கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.
அராபிக்
ஷப்னம் பானு - 196 - முர்த்துலாவியா ஓ மேலநிலைப்பள்ளி, சென்னை
பிரெஞ்சு
காவ்யா - 198 - ரோசரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாந்தோம், சென்னை.
ஹிந்தி
ஸ்ரீநந்தினி - 195 - எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, ஆதம்பாக்கம்.
கன்னடம்
சங்கீதா - 188 - கன்னட சங்கம் மேல்நிலைப்பள்ளி, அயனாவரம்
மலையாளம்
ஜோசபினா ஜோஸ் - 194 - சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கய்யுன்னி.
தெலுங்கு
நாகவேணி - 189 - அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெட்டபெலகாகொண்டபள்ளி
ஜெர்மன்
அக்ஷய்குமார் - 194 - ஜி.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை
சமஸ்கிருதம்
அபிநயா - 198 - எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, ஆதம்பாக்கம்.
உருது
நதீம் - 198 - மசாருல் உலூம் மேல்நிலைப்பள்ளி, ஆம்பூர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive