Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்த ஆண்டு முதல் ஸ்கேன் செய்யப்பட்ட விடைதாள் நகல் இணையதளத்தில் வெளியிடும் முறை அறிமுகம்


              விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேவர்களின்  ஸ்கேன்  செய்யப்பட்ட விடைதாள் நகல் இணையதளத்தில் வெளியிடும் முறை இந்த ஆண்டு முதல் அறிமுகம் .
 
                    எனவே விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பொது பதிவிறக்கம் செய்யும் ஒப்புகை சீட்டினை பத்திரமாக வைத்து கொள்ளவேண்டும்.அதில் உள்ள விண்ணப்ப எண்ணை கொண்டே விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யமுடியும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive