Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு


          எம்.டி., - எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 

              எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., - எம்.சிஎச்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்கள், ஆண்டுதோறும், நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 
                         நடப்பு (2013-14) ஆண்டில், முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் அடிப்படையிலான, மதிப்பெண் தரவரிசை பட்டியலை, மருத்துவக் கல்வி இயக்ககம், நேற்று வெளியிட்டது. விண்ணப்பதாரர்கள், தங்கள் மதிப்பெண் விவரத்தை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் அறியலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive