Home »
» ஒரு பயோமெடிக்கல் இன்ஜினியர் என்ன செய்கிறார்?
மனித உடல்நலத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ
தொடர்புடைய மருத்துவம் மற்றும் உயிரியல் ஆகியவற்றிலுள்ள சிக்கல்களை
தீர்த்தல் அல்லது தொடர்புடைய உபகரணங்களை வடிவமைத்தல் ஆகிய பணிகளை, பயோமெடிக்கல் இன்ஜினியர் மேற்கொள்கிறார்.
இவைதவிர, மருத்துவமனைகளில், கிளீனிக்கல் பயன்பாட்டிற்கு தேவையான சாதனங்களை மேம்படுத்தல் மற்றும் ஆராய்ச்சி செய்தல், கிளீனிக்கல் ஆய்வகங்களை தரம் உயர்த்துதல், மெடிக்கல் இமேஜிங் அமைப்புகளை ஆய்வு செய்தல் மற்றும் கிளீனிக்கல் முடிவெடுத்தலுக்கான வியூகங்களை வகுத்தல் போன்ற பணிகளும் இவருடையது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...