எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான
விண்ணப்பங்கள், வரும், 9ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும்
முறை, கட்டணம், இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களை, http://www.tnhealth.org,
www.tn.gov.in உள்ளிட்ட இணையதளங்களில் பெறலாம்.
"செயலர், தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை-10" என்ற பெயரில், 500
ரூபாய்க்கு, டி.டி., எடுத்து, அந்தந்த மருத்துவக் கல்லூரியில் செலுத்தி,
விண்ணப்பங்களைப் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, "செயலர், தேர்வுக்
குழு, 162, பெரியார் ஈ.வெ.ரா., நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை -10"
என்ற முகவரியில், மே, 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...