Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CCE Trainings to 9th Handling Teachers


               அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 9ஆம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு முதல் சுற்று 29.05.2013 & 30.05.2013 அன்றும், இரண்டாவது சுற்று 31.05.2013 & 01.06.2013 அன்று அனைத்து பாடங்களுக்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை பயிற்சி கீழ்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.


முதல் சுற்று -29.05.2013 & 30.05.2013,
இரண்டாவது சுற்று 31.05.2013 & 01.06.2013

           9 ஆம் வகுப்பில் ஒரு பாடம் மட்டும் கற்பிக்கும் ஆசிரியர்கள் முதல் சுற்று அல்லது இரண்டாம் சுற்று என இரண்டு நாட்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொண்டால் போதும். 9 ஆம் வகுப்பில் 2 பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்கள் முதல் சுற்றில் 2 நாட்களும் , 2ஆம் சுற்றில் 01.06.2013 அன்று மட்டும் என மொத்தம் மூன்று நாட்கள் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். பிற மாவட்டங்களில் வேலை செய்பவர்களும் மற்ற மாவட்டங்களில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.









0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive