பள்ளிக்கல்வித்துறையில் காலியாக 3711
ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள்
நிரப்பப்படும் என்று சட்டசபையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
இன்று அறிவித்தார். மேலும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சதுரங்கப் போட்டி
விளையாட ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» 3711 புதிய ஆசிரியர்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர்
ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத கட்ஃஆப் மதிப்பெண்ணைக் குறைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் வைகைச்செல்வன்
ReplyDeleteசென்னை
First Published : 10 May 2013 08:08 PM IST
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்களான 60 சதவீதத்தைக் குறைக்கும் வாய்ப்பு இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.
சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் பேசியது:
பணி தேர்வின் போது இடஒதுக்கீட்டு முறையை அரசு சரியாகக் கடைப்பிடித்துவருகிறது. அதேசமயம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும்.
மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவேண்டும் என்பதற்காகவும், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முறையைப் பின்பற்றுகிறோம்.
எனவே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.
if any transfer possibilities from kallar reclamation to school education? Engalukku mattum viduvu kaalamae kidayatha by kallar school teachers
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வு எப்பொழுது ?
ReplyDeleteComming soon
ReplyDeleteஏன் இந்த வருடம் இடைநிலை ஆசிரியருக்கான காலிப்பணியிடம் மிகவும் உள்ளது? தகுதி தேர்வு குறித்து அறிவிப்பு எப்பொழு வெளியாகும்
ReplyDeletewhen Comming soon ? sir please answer tell me?
ReplyDeleteNot coming soon
ReplyDelete*Reservation not follow
* 400 cases in high court
so govt many confuse
Monday cm announcement rule 110 so wait and see
ReplyDeleteஇந்த ஆண்டு நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விவரம்:
ReplyDelete" இந்த ஆண்டு 3,711 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் ' நடப்புக் கல்வியாண்டில் (2013-14) 3,711 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது . இது தொடர்பாக , பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு :
2011-12, 2012-13- ஆம் ஆண்டுகளில் 63,125 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஒப்புதல் வழங்கினார் . இதன் தொடர்ச்சியாக , மாணவர்கள் தரமான கல்வியைப் பெறும் வகையில் 3,711 ஆசிரியர் பணியிடங்கள் நடப்புக் கல்வியாண்டில் நிரப்பப்படும் .
1. நடுநிலைப் பள்ளித்
தலைமையாசிரியர்கள் - 314
2. தொடக்கப் பள்ளித்
தலைமையாசிரியர்கள் - 380
3. முதுநிலை ஆசிரியர்கள் - 880
4. பட்டதாரி ஆசிரியர்கள் - 1,094
5. இடைநிலை ஆசிரியர்கள் - 887
6. சிறப்பாசிரியர்கள் - 156
மொத்தம் ---- 3,711
Murugavel sir
DeleteI have a doubt about PG there are only 880pg teachers will be filled in this acadamic year.but in the newspaper dated May 9 calfer for nearly 2881 PG vacancies.what is this 880PG and 2881PG so plse tell what is going on.by result waiting remaining 3000 candates
ithu 2012-13 vacancies pa
ReplyDelete(2881). in this academic year 880
k 880 posts eppadi fill pannuvanga.etha cv attend panna meethi peruku poduvangala.sir
Deletesir tet exam pathi may 10 announce pannuvanganu sonanga innu pannala tet exam vaikuratha pathi govtku idea iruka illaya pavam examku prepare panravanga . Ithu avanga life say yes or no ?
ReplyDelete2881 posting fill panna 1 year aagum.aparam 880 post next may month caalfer pannuvanga. ithana nadaimurai vazhakam
ReplyDeletesir tet exam pathi may 10 announce pannuvanganu sonanga innu pannala tet exam vaikuratha pathi govtku idea iruka illaya pavam examku prepare panravanga . Ithu avanga life say yes or no ?
ReplyDeletePg Second cv ku chance illaya?
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வு இருக்கா? இல்லையா?
ReplyDeletetet exam vaipangala matangala
ReplyDeletekidappil vaikkappattu ullathu
ReplyDeleteTET exam calfer panna entha examuku padikkarathu. first PG nallapadiya mudiyattum. aparam TET varattum. already tamilnatla 3 lakhs PG B.Ed irukkanga. TET la major subjectah iruntha parava illa. illana D.T.Ed mattum TET calfer pannunga
ReplyDeleteஆசிரியர் தகுதி தேர்வு இருக்கா? இல்லையா?
ReplyDeleteMr. Murugavel sir i need one information from you sir... pg trb tamil medium posting poduvagala matagala yen atha release pannama next new callfor pannirukaga pls give ur valuble comment i am same cutoff candidate if they fill that posting i will go to govt job pls help me..
ReplyDeleteapplication date start pannitta romba kastam. intha 20 days kulla vantha undu.
ReplyDeletemonday i am going to file the case against trb new call for without filling previous vancancies...
ReplyDeleteGood. I already filed a case agaist trb. Without completing last year results and vacancies from cv 1 2, New exam cal for should be stopped. You mention this also.That is stay for New cal for
Deletebotanykku counselling eppo?
ReplyDeleteafter regular staffs counselling completed. may be possible date 01.06.13. one day gap to joining date. b'coz 20-31 may regular staff counselling. June 3 join
ReplyDeletewhy trb dont publish pg notification in trb website.. entha exam ahthu oluga conduct pannuvagala arampame sari illaye notification podave yosikagala...
ReplyDeleteavanga website la podamalayae calfer mudipanga. website ethukku vachi irukkanga. oru syllabus kuda update pannala.
ReplyDeletetrb ku call panna number ketu result solraga pa yen evlo secret ah result ah maintain panraga yarathu call pannigala..
ReplyDeleteThis month Tamil medium again cv will be conducted don't worry wait and see
ReplyDeletepg trb syllabus change panratha sonnagale they changed or not yen ennu callfor website la upload pannala..
ReplyDeletepg trb la tamil medium posting maths physics chemistry botany zoology like science subjects ku tamil medium postings 2 list podurapave pottutagamu trb ku call pannapa today solraga this is true last month vara yella subject ku tamil medium podala thanne sonnaga epa yen mathi pesuraga anybody know is it true...
ReplyDeletescience subject ku Tamil medium vacancies innum fill pannagala illaiya?
ReplyDeleteDear friend you see jaya news Tamil medium cv candidate again CV on 23 and 24 may
ReplyDeletePG NOTIFICATION FOR 2012-13 IS NOW AVAILABLE IN TRB SITE
ReplyDeleteCV list mattum server work aagum .ana botany results mattum yen innum update pannala. ella subjectum 18.1.13 result publish nu pottu irukanga website la. ana botany result vitta date 8.4.13. sari appadina botany result website la kidaiyathu.
ReplyDelete