Home »
» ஒன்பதாம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 2 நாள் பயிற்சி - ஆசிரியர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாவட்டங்களில் நடைபெறும் எந்தஒரு பயிற்சி மையத்திலும் கலந்துகொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று இயக்குநர் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது
குறிப்பு
: ஆசிரியர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாவட்டங்களில் நடைபெறும் எந்தவொரு
பயிற்சி மையத்திலும் ஆசரியர்கள் கலந்துகொண்டு பயிற்சியினை பெற முதன்மைக்
கல்வி அலுவலர்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று இயக்குநர் உத்தரவில்
குறிப்பிடப்பட்டுள்ளது
மாவட்ட கல்வியியல் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் -
2013-14 முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு CCE முறை அறிமுகப்படுத்த ஒன்பதாம்
வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 2 நாள் பயிற்சி 3
சுற்றுகளாக (23&24 / 27&28 / 29&30.5.13) நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாவட்டங்களில் நடைபெறும் எந்தஒரு பயிற்சி மையத்திலும் கலந்துகொள்ளலாம். இப்பயிற்சியில் ஒரு சுற்றுக்கு 40 ஆசிரியர்கள் வீதம் அனுமதிக்கப்படுவர்.
மேலும் அனைத்து
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 1 நாள் பயிற்சி 18.5.13 அன்று
நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...