நாளை வெளியாக உள்ள ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை,
தொலைபேசியின் மூலம் தெரிந்துகொள்ள வசதியாக, பி.எஸ்.என்.எல்., சிறப்பு
ஏற்பாட்டு செய்துள்ளது.
ஈரோடு பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் வெளியிட்ட
செய்தி குறிப்பு: நாளை ப்ளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிகள் வெளியாக உள்ளன.
தேர்வு முடிகள் மற்றும் மதிப்பெண்களை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ள
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, 0427 - 2252525 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, ப்ளஸ் 2 மாணவ, மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்லாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, 0427 - 2252525 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, ப்ளஸ் 2 மாணவ, மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்லாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...