Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுநிலை மருத்துவ படிப்பு: மே 25 முதல் கலந்தாய்வு

    எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., - எம்.சிஎச்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, மே 25 முதல், 29ம் தேதி வரை, சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, கலையரங்கில் நடக்கிறது.

     இதற்கான, நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான, கால அட்டவணை, http://www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கான அழைப்பு கடிதத்தையும், இந்த இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive