சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைநிலை கல்வி இளங்கலை தேர்வுகள், இம்மாதம், 24ம் தேதி துவங்குகிறது.
தேர்வு அட்டவணை, தேர்வு மையம் குறித்த தகவல்கள், தபால் மூலம் மாணவர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள், http://www.ideunom.ac.in
என்ற பல்கலைக்கழக இணைய தளத்திலிருந்து, ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம். மாதிரி வினாத்தாள், தேர்வு மையம் உள்ளிட்ட தகவல்களையும்,
பல்கலைக்கழக இணைய தளத்திலிருந்து பெறலாம். இவ்வாறு, அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...