தகுதிகள்
PAPER-2=>B.Ed with B.A,BSc,B.lit
=>B.COM,B.SC(Computer science).BCA, B.A(Economics) WITH B.ED
ARE NOT ELIGIBLE.
=>10+2+3 கல்விமுறை அவசியம்
=> ஓராண்டு படிப்பு பட்டம் தகுதியில்லை
=> தற்போது தனியார் அரசு பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்கள்- 23/8/2010 அன்றோ அதற்கு பிறகு நியமன ஆனண
பெற்றிருப்பின் தேர்வு எழுதி கட்டாயம் 5 ஆண்டுக்குள் தேற வேண்டும்.
=>தற்போது தேர்வில் வெற்றிபெறுவோர் அனைவருக்கும் 7 ஆண்டுகள் செல்லத்தக்க ஆசிரியர் தகுதிசான்று வழங்கப்படும்.
=> தகுதிசான்று பெற்றவர்களுக்கு தனியாக வெயிட்டேஜ் (அரசு ஆணையின் படி)அடிப்படையில் பணிஆணைகள், இடஓதிக்கீடு மற்றும் காலிப்பணியிடத்திற்கு ஏற்ப வழங்கப்படும்.
=>D.T.Ed., தகுதிபெற்றோர் தாள்-1,, B.Ed., தகுதிபெற்றோர் தாள்-2,க்குண்டான தேர்வுகள் எழுதலாம்,
=>இரண்டு தாள்களும் எழுத தகுதி பெற்றோர் ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனி விண்ணப்பங்களில் விண்ணப்பித்து, ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியே கட்டணம் செலுத்தி தேர்வுகள் எழுத வேண்டும்.

நன்றி : திரு. ரக்ஷித்.K.P
Is B.Ed (Science) with B.Sc(maths) eligible for TET ?
ReplyDeleteis B.lit is eligile for TET?
ReplyDeletei got as BT assistant through employment, in govt school in the 2012.is it necessary i have to write the TET exam.my selection is november 2011.
ReplyDeleteB.Sc., Computer science not eligible means they why govt gave approval for Computer science B.Ed.,
ReplyDeleteB.Sc., Computer science not eligible means they why govt gave approval for Computer science B.Ed
ReplyDelete